ஈமானிய அம்சங்கள் (உரைநடை)

ஈமான் எனும் பதம், மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும். இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன்மூலம் குறைந்துவிடும் என்பதாகும். எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனை சந்திப்போம் என்பதில் அசையாத, ...

மேலும் காண

குர்ஆன், ஹதீஸை அணுகும் முறை (வீடியோ)

குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்கவேண்டும், உதாரணமாக ஹஜ், உம்ராவில் செய்யும் ஸஈ எனும் தொங்கோட்டம் பற்றிய விளக்கம், மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள் எப்படி குர்ஆன் ஹதீஸை விளங்கினார்கள் என்பனபோன்ற எண்ணற்ற பல தகவல்களை இவ்வுரை தருகிறது வழங்கியவர்: மௌலவி, ஜமால் முஹம்மது மதனீ, அழைப்பாளர், யான்பு, சஊதி அரேபியா நாள்: 12-04-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். [youtube id=PuKwUGopfnU]

மேலும் காண

நரகத்தின் தன்மை (வீடியோ)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அவனளித்த வேதமான குர்ஆனையும், அவனது தூதரின் வழிமுறையையும் யார் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ் நாடினால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் இதற்கு மாறாக இறைவனை நம்பிக்கை கொள்ளாமலோ, இறைவனுக்கு இணைவைத்தவராகவோ, தனது மனோஇச்சைப்படி எவர் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாரோ அத்தகைய மனிதர்களுக்கு நிச்சயமா அல்லாஹ் நரகத்தை தயார் செய்து வைத்திருக்கிறான். அத்தகைய நரகம் எப்படிப்பட்டது, அதன் தன்மையென்ன என்பதை அறிந்துகொள்ள ...

மேலும் காண

சகோதரத்துவம் (ஆடியோ)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம் வழங்கியவர்: மௌலவி. எம்.என். நூஹ் மஹ்ளரி, அழைப்பாளர் (IDGC) தம்மாம். நாள்: 31-08-12 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம். ஆடியோ : (Download) {MP3 format -Size : 27.5 MB} Audio Player [audio:http://suvanacholai.com/video/Nooh_Mahlari02_310812.mp3] == [mp3j track=”http://suvanacholai.com/video/Nooh_Mahlari02_310812.mp3″]

மேலும் காண

மனம் கவர்ந்த இஸ்லாம் 020612 (வீடியோ)

இவ்வுலகில் பேரறிஞர்கள் என்று பல துறைகளிலும் போற்றப்பட்ட எண்ணற்றவர்கள் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்துகொண்ட பின்னர் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மறுத்துரைப்பது இல்லை. இஸ்லாம் அவர்களை தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது என்பதுதான் உண்மை. அதேவழியில் பேராசிரியர் அப்துல்லாஹ்  இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக எடுத்துக்கொண்ட பின்னர், தனது அனுபவங்களை தனக்கே உரிய எளிய நடையில் விளக்குகிறார் வழங்கியவர்: டாக்டர், பேராசிரியர். அப்துல்லாஹ், அழைப்பாளர், சென்னை; நாள்: 02-06-2012 சனிக்கிழமை இடம்: ...

மேலும் காண