இறைத்தூதரின் சபையில் இணைந்துகொள்வோம் (v)

சிறப்பு தர்பிய்யா நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி எம். ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா. – நாள்: 03 ஏப்ரல் 2017 திங்கட்கிழமை – இடம்: IDGC தஃவா நிலைய வளாகம், தம்மாம், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: இறைத்தூதரின் சபையில் இணைந்துகொள்வோம்

மேலும் காண

என்னுள் எழுந்த மாற்றம் (v)

அல்லாஹ்வின் பேரருளால்… 27-மார்ச்-2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் அல்-ஜுபைல் தஃவா நிலையம் பள்ளியில், வேலூரை சார்ந்த சீனிவாசன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்று தன்னுடைய பெயரை முஹம்மது வஸீம் என்று மாற்றிக்கொண்டார். இவர் இறுதி வரை இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அனைவரும் துஆ செய்யவும். அவர் தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களையும், அதனால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

மேலும் காண

ரஜபின் பித்அத்தும் ஏப்ரலின் மூடத்தனமும் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள்: 31 மார்ச் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download Audio: ரஜபின் பித்அத்தும் ஏப்ரலின் மூடத்தனமும்

மேலும் காண

இருகூலியைப்பெறும் பாக்கியசாலிகள் (v)

வாரந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி: ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள் : 30-மார்ச்-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம். ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: இருகூலியைப்பெறும் பாக்கியசாலிகள்

மேலும் காண

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் (Audio)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: எம். ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 03 பிப்ரவரி 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஸீஹாத் ஜும்ஆ பள்ளி வளாகம். ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்.mp3

மேலும் காண