[ கட்டுரை ] : பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள். இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ ...

மேலும் காண

[கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 1

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும். ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் ...

மேலும் காண

சத்தியப்பயணம் (V)

ஒவ்வொருவரும் தனது ஈமானுக்கேற்ப சோதிக்கப்படுவார்கள். அது நாளை மறுமையில் அவரது அந்தஸ்துகளை உயர்த்தும், அவரது நிலையான வெற்றியை உறுதி செய்யும். சத்திய வழியில் பயணித்த அனைத்து நல்லடியார்களும் சோதிக்கப்பட்டார்கள். வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம்  – நாள்: 07-08-2009 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்

மேலும் காண

ரமழானில் இபாதத்கள் (V)

வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள்: 09-08-2012 வியாழக்கிழமை – இடம்: அல்ஹஸ்ஸா தஃவா நிலையம், அல்ஹஸ்ஸா, சவூதி அரேபியா

மேலும் காண

தொழுகையில் தடுக்கப்பட்டவைகள் (V)

நமது தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி இருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் எவ்வித ஆதாரமும் இன்றி, நமது எண்ணப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் எவ்வித பலனுமில்லை. தொழுகையில் தடுக்கப்படவேண்டிய எண்ணற்ற விஷயங்களை இவ்வுரை நமக்கு அறிவுருத்துகிறது. வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு) – நாள்: 08-01-2010 வியாழக்கிழமை – இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி, ...

மேலும் காண