[கட்டுரை]: ரமளானை வரவேற்போம்

1. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள். 2. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் ...

மேலும் காண

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட ...

மேலும் காண

நபிகளாரின் வம்சம் (v)

முஸ்லிமான ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய நபிகளாரின் பரம்பரை பற்றிய செய்திகளின் தொகுப்பு – வழங்கியவர் : மெளலவி அப்துல் அஸீஸ் முர்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ICC தஃவா நிலையம், தம்மாம் – இடம்: ஹிதாயா தஃவா நிலையம், கோபார், சவூதி அரேபியா.

மேலும் காண

[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326] நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன ...

மேலும் காண

அமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]

மேலும் காண