[ கட்டுரை ] அழகியலும் அலங்காரமும்.

அழகு என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும். ஒருவர் தன்னையோ, தனது இருப்பிடத்தையோ, தனது குழந்தைகளையோ அழகுபடுத்திப் பார்ப்பது என்பது அலங்காரம் என்ற வரையறைக்குள் வராது. இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி. எனவே அழகு படுத்துவது என்பது நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களின் ஒரு பகுதியாகும். அழகு என்பது சுத்தம், நேர்த்தி, நறுமணம், ஒழுங்கு, உண்மை இப்படி நல்ல பண்புகளை உள்ளடக்கியதாகும். ஒருவர் ...

மேலும் காண

[கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – ஜனவரி 2019

1. “ருபூபிய்யா” என்றால் என்ன ? இவ்வுலகில் உள்ள அனைத்தையும் “படைத்தல் – பராமரித்தல் – பாதுகாத்தல்” என்பது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடக்கிறது என நம்பிக்கை கொள்வது. 2. இறைவன் எங்கே இருக்கிறான் ? ஏழு வானங்களுக்கு மேல் உள்ள அர்ஷில் இருக்கிறான். 3. ” ஷிர்க் ” என்றால் என்ன ? அல்லாஹ் அல்லாத உலகில் உள்ள படைப்புகளை வணங்குவது, அவைகளிடம் உதவி தேடுவது, அவைகள் நமக்கு ...

மேலும் காண

[கேள்வி-பதில்] தொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவது எவ்வாறு?

என்னை எவ்வாறு நீங்கள் தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள். (புகாரி) என்ற நபி மொழிக்கேற்ப நம் தொழுகையின் ஒவ்வொரு அம்சமும் நபிகளார் காட்டிய அமைப்பில் அமைந்திருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஸுஜுதில் இருந்து நிலைக்கு வரும் முறையை தெளிவுபடுத்த விரும்புகிறோம். எமக்கு மத்தியில் இவ்விடயத்திலே மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவைகளை ஒவ்வொரு தலைப்புக்களாய் ஆராய்வோம். 1-கைகளை ஊன்றாமல் கால்களின் துணை கொண்டு நிலைக்கு வருதல் : ’நபியவர்கள் ஸுஜூது ...

மேலும் காண

[ கேள்வி-பதில்] மயில் கறி சாப்பிடலாமா ?

மயில் கறி சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையும் இல்லை. குர்ஆனோ ஹதீஸோ இதை தடுக்கவில்லை. பொதுவாக ரஸூல் (ஸல்) அவர்கள் ” பிடித்து, கீறி, கொத்தித் திண்ணக் கூடியவைகள், வேட்டைப்பல் உள்ளவைகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தடுத்தார்கள் “ என்று ஹதீஸில் உள்ளது. இந்த ஹதீஸுக்குள்ளும் மயில் அடங்காது. எனவே, தாராளமாக மயில் கறி சாப்பிடலாம். மார்க்கம் இதை அனுமதிக்கிறது. அதேநேரம், சில நாடுகளில் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டு, மயிலை ...

மேலும் காண

அகீதா – மந்திரித்தல் – 2 (ஓதி பார்த்தல்) – தர்பியா வகுப்பு.

அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 27-01-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி ...

மேலும் காண