[தொடர்:02] கல்வி மற்றும் அறிவு தேடலுக்கான பயணங்கள்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தம் தந்தையிடம் ஹன்பலி மத்ஹபின் ஃபிக்ஹையும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும் கற்றார்கள். இவர்கள் சிறிய வயதிலிருந்தே திருக்குர் ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், இஸ்லாத்தின் கொள்கைகளையும் அறிவதில் மிக ஆர்வமுடையவராக இருந்தார்கள். இப்னு தைமிய்யா, இப்னு கையூம் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிகமாக படித்துவந்தார்கள். அதனைத் தொடர்ந்து புனித மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றிய பின் ...

மேலும் காண

[தொடர்: 7-100] சகுனம் பார்ப்பது

தொற்று நோய், சகுனம் பார்ப்பது (இஸ்லாத்தில்) இல்லாதது, எனினும் நல்ல சகுனம் எனக்கு விருப்பமானது. அதுவோ அழகிய வார்த்தையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- அனஸ் (ரழி) நூல்: புஹாரி-5756, முஸ்லிம், திர்மிதி-1664 ) சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் ( அறிவிப்பவர்:- இப்னு ம|ஸ்ஊத் (ரலி) நூல்:அபூதாவுத் ) பயன்கள் சகுனம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது பறவைகள் அல்லது மற்றவற்றைக் கொண்டு சகுனம் பார்த்து ...

மேலும் காண

லா இலாஹ இல்லல்லாஹ் (v)

வாரந்திர பயான் நிகழ்ச்சி – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் :21-04-2016 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

மேலும் காண

[தொடர்: 6-100] அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு சத்தியம் செய்தல்

உங்களின் தந்தையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடுக்கிறான். எனவே யாரேனும் சத்தியம் செய்வதாயிருந்தால் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அறிவிப்பவர்:-  இப்னு உமர் (ரழி) புஹாரி-6646, முஸ்லிம் ) அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- புரைதா (ரழி)  நூல்: அபூதாவுத் ...

மேலும் காண

அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் (v)

அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் – 18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்

மேலும் காண