02 : தெருமுனைப் பிரச்சாரம் – 11-03-2016

அல்லாஹ்வின் பேரருளாள் 11 மார்ச் 2016 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக! ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.

மேலும் காண

01 : தெருமுனைப் பிரச்சாரம் – 18-12-2015

அல்லாஹ்வின் பேரருளாள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!  ஜஸாக்குமுல்லாஹு ஹைரா!

மேலும் காண

இறை எச்சரிக்கையும் படிப்பினையும் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – உரை: மெளலவி ஃபக்ருதீன் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல்- நாள் :08-01-2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி 

மேலும் காண

உள்ளத்தின் ஊசலாட்டம் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – உரை: மெளலவி ஸமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல்- நாள் :22-01-2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

மேலும் காண

நபிகளாரை நேசிப்போம் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – உரை: மெளலவி எம்.என். நூஹ் மஹ்ளரி, இஸ்லாமிய அழைப்பாளர், ஈட்க்ச் அழைப்பு மையம், தம்மாம் – நாள் :01-01-2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

மேலும் காண