[கேள்வி-8/200]: இபாதத்(வணக்கத்)தின் நிபந்தனைகள் எத்தனை?

மூன்று அவையாவன: உண்மையான ஈமானிய‌ உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை. தூய எண்ணம் (இஹ்லாஸ்) அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கத்துக்கு (நபி வழிக்கு) உடன்படல் இம்மூன்றும் வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.

மேலும் காண

[கேள்வி-9/200]: உண்மையான ஈமானிய‌ மனஉறுதி என்றால் என்ன?

அலட்சியம் சோம்பல் போன்றவைகளைக் கழைந்து தனது பேச்சை செயலுடன் உண்மைப்படுத்த முயற்சித்தல். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّـهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿ سورة الصف ٣﴾ அல்லாஹ் கூறுகிறான்; (விசுவாசம் கொண்டோரே நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்? நீங்கள் செய்யாததை (பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரிதாகி விட்டது. (அஸ்ஸஃப் ...

மேலும் காண

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 10

சூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்: 4 – பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூஃபிகள். ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப்பெரும் சூஃபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர். உடனே இவர் மிம்பரில் ஏறி ‘உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்றார். இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. ...

மேலும் காண

உபைய்யின் அவதூறும் ஆயிஷா (ரழி) வின் தூய்மையும் (v)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 12-02-2016 வெள்ளிக்கிழமை – இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம்

மேலும் காண

உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம் (v)

வாரந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள் :17-12-2015 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

மேலும் காண