இஸ்லாமிய (அகீதா) கொள்கை – 200 வினா விடைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் … அன்பார்ந்த வாசகர்களே… இஸ்லாமிய கொள்கை (அகீதா) தொடர்பான சுமார் 200 கேள்விகளை அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ளார்கள். இதனை இலங்கையை சார்ந்த அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan அவர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.  இதனை கேள்வி பதில் என்ற அமைப்பில் வெளியிட இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் இத்தொடர் ஈரூலகில் பயன்பெற பயனுள்ளதாக ...

மேலும் காண

சோதனையின்றி சொர்க்கமில்லை (v)

ஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: ஃபக்ருதீன் இம்தாதி அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் நாள் :15 ஜனவரி 2016 வெள்ளிக்கிழ‌மை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

மேலும் காண

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 8

இஸ்லாத்தைத் தகர்க்கும் சூஃபித்துவம் மக்களை ஆன்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் இந்த சூஃபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதைக் கொஞ்சம் தொட்டுக் காட்டுவதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். எந்தளவுக்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மிக தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது ...

மேலும் காண

[கட்டுரை]: இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். “இத்தா” – பொருள்: “அத்த” என்றால் எண்ணினான் ...

மேலும் காண

வெளி நாட்டு வாழ்வின் சோதனையும் சாதனையும் (v)

வாரந்திர பயான் நிகழ்ச்சி உரை: மெளலவி அஸ்ஹர் ஸீலானி இஸ்லாமிய அழைப்பாளர், கோபார் தஃவா நிலையம் நாள் :23-01-2016 வியாழக்கிழ‌மை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

மேலும் காண