இரவு வணக்கமும் – இறை நெருக்கமும் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி- வழங்கியவர் : மவ்லவி அப்துல்வதூத் ஜிப்ரீ – இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – 31 மே 2018 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.

மேலும் காண

ரமளானின் இறுதிக் கட்டமும் ஷைத்தானின் போராட்டமும் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி- வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் – இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 31 மே 2018 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.

மேலும் காண

[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம் ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், “கியாமுல்லைல்” எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கியமான‌ இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ...

மேலும் காண

[கேள்வி-32 / 200] : நோன்பு கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான்; يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾ أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ ...

மேலும் காண

[ஹதீஸ்] : இறைவனை நாம் காண்போமா ?

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று ...

மேலும் காண