ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்:மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 28-9-2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.
மேலும் காணஉறவுகளைப் பேணுவோம் (v)
உறவுகள் என்றால் யார்? அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது? ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி நடையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. ...
மேலும் காண