Breaking News
Home / Tag Archives: ஒழு

Tag Archives: ஒழு

நபி வழியில் ஒழு செய்யும் முறை (v)

மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் – இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 16 மே 2017 – மஸ்ஜித் தவ்ஹீத், கொழும்பு, இலங்கை

மேலும் காண

[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன ?

‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்’ ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார். حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ...

மேலும் காண

[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன ?

ஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில், மழை நீர் உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் வானத்திலிருந்து உங்கள்மீது மழையை இறக்கிவைத்தான். [ அல் அன்ஃபால் : 11 ] மனிதர்களே! அல்லாஹ்வாகிய நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கி வைக்கிறோம் [ அல் ஃபுர்கான் : 48 ] மேற்கூறிய இரண்டு குர் ஆன் வசனங்களும் மழை நீர் தூய்மையானது. அதன்மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக் ...

மேலும் காண