Home / Tag Archives: கடமை

Tag Archives: கடமை

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும், சட்டங்களும்

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும், சட்டங்களும் – ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – நாள்: 06:12:2014.சனிக்கிழமை – இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மால்,அல்கோபர்,சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

மேலும் காண

[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

இமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ? ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...

மேலும் காண

[கேள்வி-32 / 200] : நோன்பு கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான்; يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾ أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ ...

மேலும் காண

[கேள்வி-15/200]: அதை விளக்கும் போது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளைக்கொண்டு அடைமொழி வழங்குவதற்கான ஆதாரம் யாது?

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் வந்துள்ள. ”இஸ்லாம் என்றால் வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனச்சாட்சி கூறுவதும், தொழுகையை நீ உறிய நேரத்தில் தொழுவதும், ஜகாத்தை கொடுப்பதும், ரமழான் மாத்ததில் நோன்பு நோற்பதும், வசதியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்” என்ற நபியவர்களின் கூற்றும், மேலும் “இஸ்லாம் (மார்க்கம்) ஐந்து (தூண்கள்) மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது” ...

மேலும் காண

நாம் மறந்துவிட்ட கடமை (வீடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் சதக்கத்துல்லாஹ் உமரீ, அழைப்பாளர். தமிழகம், இந்தியா. நாள் : 07-03-2014 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப். [youtube id=jayhwaNjknw]

மேலும் காண