Breaking News
Home / Tag Archives: சுன்னத்

Tag Archives: சுன்னத்

[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...

மேலும் காண

[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

இமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ? ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...

மேலும் காண

முஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் (v)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 22-9-2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. Click to Download ஆடியோ: முஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் mp3

மேலும் காண

விருந்தோம்பல் ஈமானின் ஒருபகுதி (வீடியோ)

விருந்தோம்பல் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும். இப்ராஹிம் நபி காலத்திலிருந்தே விருந்தோம்பல் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுகின்ற ஒரு சுன்னத்தாகும். விருந்தினரை கண்ணியப்படுத்துகின்றவருக்கு நிம்மதியுடன் சொர்க்கத்தில் நுழையும் பாக்கியம் கிடைக்கும் என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள். இவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரும் விருந்தோம்பலில் நாம் எதை முற்படுத்த வேண்டும், எதை தவிர்த்துக்கொள்ள வேண்டும், என்பதைப்பற்றி குரானும் ஹதீஸும் சொல்லும் சட்டங்கள் என்ன என்பதை அறிவதற்கு… (தொடர்க…)  [youtube id=XN1s-GvZhwQ]      

மேலும் காண

சுவனத்தில் ஒரு வீடு (v)

வாராந்திர பையான் நிகழ்ச்சி – வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி. இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம். – நாள்: 28 பிப்ரவரி 2013 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி..

மேலும் காண