Home / Tag Archives: ஜனாஸா

Tag Archives: ஜனாஸா

[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவதிலோ, கஃபனிடுவதிலோ, சுமந்து செல்வதிலோ நன்மைகள் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் ஹதீஸில் உள்ளதா ? முஸ்தத்ரகல் ஹாதிமிலே 1307 -ஆவது இலக்கத்திலே வரக்கூடிய “ஹஸன்” தரத்திலான செய்தி : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூராஃபிஃ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எவர் ஒருவர் ஒரு மய்யித்தை நல்லமுறையில் குளிப்பாட்டுகிறாரோ, அதன்பின் அம்மய்யித்தின் குறைகளை மறைக்கிறாரோ, அவரது பாவங்களை நாற்பது (40) முறை அல்லாஹ் மன்னிக்கிறான். எவர் ஒருவர் ...

மேலும் காண

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட ...

மேலும் காண

ஜனாஸா தொழுகை தொடர் … (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள் : 27-02-2014 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம் [youtube id=73pcBHbKzg0]

மேலும் காண

ஜனாஸா தொழுகை (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள் : 20-02-2014 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம் [youtube id=SAnx1saTRq8]

மேலும் காண