Home / Tag Archives: தொழுகை

Tag Archives: தொழுகை

நபிகளாரின் இறுதி வஸீய்யத் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல் கோபார் – நாள் : 07 ஜூன் 2019 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.

மேலும் காண

[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...

மேலும் காண

[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

இமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ? ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...

மேலும் காண

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட ...

மேலும் காண

[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326] நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன ...

மேலும் காண