Home / Tag Archives: பிரார்த்தனை

Tag Archives: பிரார்த்தனை

[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம் ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், “கியாமுல்லைல்” எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கியமான‌ இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ...

மேலும் காண

[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …

அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி சுவர்க்கத்தை மட்டுமே கேட்க வேண்டும் عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏لا يسأل بوجه الله إلا الجنة‏”‏ ‏(‏‏ رواه أبو داود‏)‏‏.‏ Jabir (May Allah be pleased with him) said: The Messenger of Allah (ﷺ) said, “No one should ...

மேலும் காண

[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது ...

மேலும் காண

இஸ்லாமும் பாடல்களும் – 2

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் ...

மேலும் காண