Home / Tag Archives: பிள்ளை

Tag Archives: பிள்ளை

[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...

மேலும் காண

[ கட்டுரை ] அழகியலும் அலங்காரமும்.

அழகு என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும். ஒருவர் தன்னையோ, தனது இருப்பிடத்தையோ, தனது குழந்தைகளையோ அழகுபடுத்திப் பார்ப்பது என்பது அலங்காரம் என்ற வரையறைக்குள் வராது. இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி. எனவே அழகு படுத்துவது என்பது நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களின் ஒரு பகுதியாகும். அழகு என்பது சுத்தம், நேர்த்தி, நறுமணம், ஒழுங்கு, உண்மை இப்படி நல்ல பண்புகளை உள்ளடக்கியதாகும். ஒருவர் ...

மேலும் காண

பெற்றோரும் – பிள்ளைகளும் (v)

குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி உரை: மெளலவி எம். என். நூஹ் மஹ்ளரி இஸ்லாமிய அழைப்பாளர், IDGC தஃவா நிலையம் நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம் [youtube id=MRPXw5bG4wI]

மேலும் காண

சுவனத்தில் ஒரு வீடு (v)

வாராந்திர பையான் நிகழ்ச்சி – வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி. இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம். – நாள்: 28 பிப்ரவரி 2013 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி..

மேலும் காண