Breaking News
Home / Tag Archives: பெண்கள்

Tag Archives: பெண்கள்

[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா ?

இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்பது, அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒன்றாக அமர்ந்து கல்வி பயில்வது ஆகுமானதா என்பதுவே கேள்வியின் உள்ளடக்கமாகும். இவ்விசயத்தில் ( இறைவன் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான் ) மார்க்க அளவுகோல் யாதெனில், ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுமானால், வகுப்பறையின் முன் பகுதியில் ஆண்களும், பின் பகுதியில் ...

மேலும் காண

[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது ?

பொதுவாக பெண்கள் மஹ்ரம் அல்லாதவர்களோடு வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் மார்க்க வரம்பின்படி தங்களது ஆடை ஒழுக்கங்களைப் பேண வேண்டும். அதாவது அலங்கார ஆடைகளை தவிர்தவர்களாக, அபாயா / புர்கா அணிந்தவர்களாக, தங்களது தலை, கைகளை ஆடைகளால் மறைத்தவர்களாக இருத்தல் வேண்டும். கணவரின் சகோதரர்களோ, ஏனைய மஹ்ரம் அல்லாதவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் நிலை இருந்தால், அதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே, இவ்விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தனி வீட்டில் வசிப்பதற்கான ...

மேலும் காண

சமூத வலைதளங்களும் பெண்களும் (v)

ரமளான் இரவு நிகழ்ச்சி – மவ்லலி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஆர்சி-2, சவூதி அரேபியா – நாள் : 23 மே 2019 வியாழன் இரவு – இடம் : அல்-தானா ஆடிட்டோரியம், கஃப்ஜி மாநகரம், சவூதி அரேபியா

மேலும் காண

பெண்களுக்கான நபிகளாரின் நற்செய்தி (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளல‌வி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 23-11-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: பெண்களுக்கான நபிகளாரின் நற்செய்தி.mp3

மேலும் காண

ஹஜ்ஜின் ஒழுங்குகளும் – தவறுகளும் ( தொடர் 01)

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர்  –1 ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும்   மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்.  “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று ...

மேலும் காண