Home / Tag Archives: மாமி

Tag Archives: மாமி

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகனின் நிர்வாகம் ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 17-05-2014 சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

மேலும் காண

உறவுகளைப் பேணுவோம் (v)

உறவுகள் என்றால் யார்? அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது? ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி நடையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. ...

மேலும் காண