Home / Tag Archives: வழிகேடு

Tag Archives: வழிகேடு

[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது ?

கேள்வி-பதில் – சிறப்பு பயான் நிகழ்ச்சி – வழங்கியவர் : முபாரக் மஸ்ஊத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள் : 16 ஏப்ரல் 2019 செவ்வாய் கிழமை இரவு – இடம் : மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.

மேலும் காண

மவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்

இஸ்லாமிய அடிப்படைகளை கற்காமல் ஆய்வு செய்ததே மவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம் – மவ்லவி. அப்துல்லாஹ் (மன்னர் சவூத் பல்கலைகழக மாணவர்) அவர்களின் ஆய்வறிக்கை

மேலும் காண

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 12

ஸூஃபித்துவமும் – தப்லீக் ஜமாஅத்தும் … ஸூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் — லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்.. இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என ...

மேலும் காண

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 11

6– உலகத்தையே ஆட்சிசெய்யும் ‘ஸூபி ராஜ்ஜியம்’. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த குள்ள நரி என்ற முதுமொழிக்கேற்ப இந்த மதிகெட்ட சூஃபிகள் இஸ்லாத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிறிது சிறிதாகக் கை வைத்து ஆட்டங்காணச் செய்து முதற்கட்டமாக தாம் இறை நேசச்செல்வர்கள் என்று புருடா விட்டு அதற்கப்பால் தமக்குக் கராமத் இருப்பதாகக் கூறி நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸா அற்புதங்களைத் தோற்கடிக்கும் வகையில் போலி அற்புதங்களைப் புனைந்து,

மேலும் காண

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 10

சூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்: 4 – பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூஃபிகள். ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப்பெரும் சூஃபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர். உடனே இவர் மிம்பரில் ஏறி ‘உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்றார். இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. ...

மேலும் காண