இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. ...
மேலும் காணமுஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் (v)
மாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 22-9-2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. Click to Download ஆடியோ: முஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் mp3
மேலும் காண