Home / Tag Archives: asura

Tag Archives: asura

[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு

ஆஷூரா நோன்பு என்பது ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை குறிப்பதாகும். இதைப்பற்றிய மார்க்க விளக்கமும் சட்டமும் யாதெனில், அறியாமைக் காலத்தில் … நபித்துவத்திற்கு முன்பு அறியாமைக் காலத்தில் மக்கா குறைஷியர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள் என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் ...

மேலும் காண