Home / Tag Archives: wahhaabi

Tag Archives: wahhaabi

[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

இறுதியாக “தர்யிய்யா’ என்ற ஊரில் ஹிஜ்ரீ 1158 ஆம் ஆண்டு “அப்துர்ரஹ்மான் பின் சுவைலிம்’ “அஹ்மது பின் சுவைலிம் ” என்பவர்களிடம் விருந்தாளியாக தங்கினார்கள். மக்கள் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்ற இந்நிலையில், நாம் இமாம் முஹம்மதிற்கு ஆதரவு கொடுப்போமானால், “தர்யிய்யாவின்” அமீர் ஏதும் செய்துவிடுவாரோ. என இப்னு சுவைலிம் அஞ்சினார். ஆனால் உறுதியான ஈமானுடைய இமாம் முஹம்மது அவர்கள், இப்னு சுவைலுமுக்கு ...

மேலும் காண