பொதுவானவை

இஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்:மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 28-9-2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.

Read More »

[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன ?

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி, ஆமீன் கூறி முடித்த பின்பு திருக்குரானின் நீண்ட அல்லது ஒரு சிறு அத்தியாயத்தை ஓதுவார்கள். ஓதி முடித்த பின்பு மூச்சு விடும் அளவிற்கு அமைதியாக இருந்துவிட்டு தொழுகையின் ஆரம்ப தக்பீருக்கு கைகளை உயர்த்தியது போன்று இரு கைகளையும் உயர்த்தி “அல்லாஹு அக்பர் ” என்று (தக்பீர்) கூறி ருகூஃஉ செய்வார்கள் [ அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) – நூல் : புஹாரி, முஸ்லிம் ] மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் ...

Read More »

[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன ?

ஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில், மழை நீர் உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் வானத்திலிருந்து உங்கள்மீது மழையை இறக்கிவைத்தான். [ அல் அன்ஃபால் : 11 ] மனிதர்களே! அல்லாஹ்வாகிய நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கி வைக்கிறோம் [ அல் ஃபுர்கான் : 48 ] மேற்கூறிய இரண்டு குர் ஆன் வசனங்களும் மழை நீர் தூய்மையானது. அதன்மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்துகிறான். ஆறு, குளம், ஏரிகளிலுள்ள தண்ணீரும் மழையினால் கிடைத்தது எனில் ...

Read More »

[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ?

வேலையாட்களுக்கு சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ? ‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்!’ என்று அல்லாஹ் கூறினான்.’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: [ அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) – நூல் : புகாரி – 2270 ]

Read More »

[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு

ஆஷூரா நோன்பு என்பது ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை குறிப்பதாகும். இதைப்பற்றிய மார்க்க விளக்கமும் சட்டமும் யாதெனில், அறியாமைக் காலத்தில் … நபித்துவத்திற்கு முன்பு அறியாமைக் காலத்தில் மக்கா குறைஷியர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள் என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் (முஸ்லிம் கிரந்த‌) அறிவிப்பில் காணமுடிகிறது. மதீனாவில் … இதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் தூதர் ...

Read More »