அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு வைக்க வேண்டுமா?

 “அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரஃபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.” வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரஃபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரஃபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு ...

Read More »

முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பதிவு செய்த முதல் புத்தகம் (1979) – ஆசிரியர்: அஷ்ஷைஹ் அஹமது பின் ஹஜர் (ரஹ்) அவர்கள், கத்தார் அரசின் தலைமை நீதிபதி – தமிழாக்கம் : அஷ்ஷைஹ்: கமாலுத்தீன் மதனீ, நாகர்கோவில், தமிழகம், இந்தியா. முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு – புத்தகம் மின்னனுநுலை பதிவிறக்கம் செய்ய

Read More »

பைபிளில் முஹம்மது (ஸல்) – புத்தகம்

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி பைபிளில் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு புத்தக வடிவில். வெளியீடு : ஹிதாயா தஃவா நிலையம் – அல்கோபார், சஊதி அரேபியா. பைபிளில் முஹம்மது (ஸல்) – புத்தகம்

Read More »

மறப்போம் மன்னிப்போம் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்ளவி ஃபக்ருதீன் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், – நாள்: 18 ஆகஸ்டு 2016 வியாழன் இரவு – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

Read More »

அழைப்பாளர்களும் அழைப்பின் வழிமுறையும் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: சதக்கத்துல்லாஹ் உமரீ, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம், இந்தியா – நாள்: 11 ஆகஸ்டு 2016 வியாழன் இரவு – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

Read More »