தனி நபர் சந்திப்பில் தஃவா (v)

அல்லாஹ்வின் பேரருளால் 30-11-2015 திங்கட்கிழமை இரவு 7:30 முதல் 10:00 மணி வரை அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) சார்பாக ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறையில் “குறுகிய நேரத்தில் மாற்று மத அன்பர்களிடம் இஸ்லாமிய செய்திகளை சொல்வதெப்படி? (ONE TO ONE DAWAH) என்கின்ற பயிற்சி முகாம் நடைப்பெற்றது

Read More »

[கேள்வி-18/200]: “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறுயாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்து யாது ?

அல்லாஹ் அல்லாத‌ ஏனைய படைப்பினங்களுக்கு வணக்கம் செலுத்துவதை மறுத்தலும், எவ்வகையிலும் இணை கற்பிக்க இயலாத அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்கமும்-வழிப்படுதலும் உரித்தானது என ஏற்றுக்கொள்ளுதலுமாகும் அல்லாஹ் கூறுகின்றான்; ذَٰلِكَ بِأَنَّ اللَّـهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّـهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ ﴿ الحج ٦٢﴾ இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ – அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் – அவனே ...

Read More »

[கேள்வி-17/200]: “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்; شَهِدَ اللَّـهُ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿ آل عمران ١٨ ﴾ “தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன் ( ஆலு இம்ரான் 18 ) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

Read More »

[கேள்வி-16/200]: ” லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ” என்ற‌ இரு சாட்சியங்களுக்கும் (இஸ்லாம்) மார்க்கத்திலுள்ள அந்தஸ்து யாது ?

இவ்விரண்டின் ஊடாக மட்டுமே ஒரு அடியான் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைய முடியும்.​​​ அல்லாஹ் கூறுகின்றான்; إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ  … ﴿ النور ٦٢ ﴾ உண்மையான விசுவாசிகளெல்லாம் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டார்களே அத்தகையோர்தாம்” … ( அன்நூர் 62 )

Read More »

ஈமானில் உறுதி (v)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: எம். என். நூஹ் மஹ்ளரி, அழைப்பாளர், IDGC தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 11 மார்ச் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலையம்.

Read More »