இஸ்லாத்தில் பெண்ணுரிமை (v)

ஜும்ஆ குத்பா பேருரை – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள் :11 மார்ச் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

Read More »

சொர்க்கத்தின் வாரிசுகள் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி ஸமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் – நாள் : 10 மார்ச் 2016 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

Read More »

இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – நவம்பர் 2015

சவூதிஅரேபியா அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்கின்ற மாற்றுமத சகோதர்களுக்கான நிகழ்ச்சி 12-11-2015 வியாழக்கிழமை இரவு ஜுபைல் மாநகரம் அஜ்மில் கேம்ப் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

Read More »

இஸ்லாமின் இறைக்கோட்பாடு (நூல்) – ஒருநாள் மாநாடு கேள்வித்தாள்

அல்-ஜுபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தில் வருகிற 15/04/2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் 18வது ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு, நடத்தப்படும் போட்டிக்கான கேள்விகள் தொகுக்கப்பட்ட நூல் “இஸ்லாமியின் இறைக்கோட்பாடு” பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாள் மற்றும் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இஸ்லாமின் இறைக்கோட்பாடு ஒருநாள் மாநாடு கேள்வித்தாள்

Read More »

02 : தெருமுனைப் பிரச்சாரம் – 11-03-2016

அல்லாஹ்வின் பேரருளாள் 11 மார்ச் 2016 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக! ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.

Read More »