[கேள்வி-14/200]: அது பொதுவாகக் கூறப்படும் போது முழு மார்க்கத்தையும் உள்ளடக்கும் என்பதற்கான ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்; إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ ﴿ آل عمران ١٩ ﴾ நிச்சியமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்… (ஆலு இம்ரான் 19 ) நபி (ஸல்) கூறினார்கள்:

Read More »

[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன?

அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல். وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا  ﴿ النساء  ١٢٥ ﴾ அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து,  (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் பின்பற்றுகின்றாறோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? ( அன்னிஸா-125)

Read More »

[தொடர்: 1-100] நேரங்களை பேணுதல்

இரண்டு பாக்கியங்களில் பெரும்பாலான மக்கள் அலட்சியமாய் இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும், ஓய்வுமாகும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்: புகாரி-6412 ) ரமலானில் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு நேரங்களை (இறைவணக்கங்களால்) உயிர்பிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் இரவில் விழிக்கச் செய்வார்கள் ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-2024 )

Read More »

இறையருள் பெற்ற குடும்ப வாழ்க்கை (v)

ஜும்ஆ குத்பா பேருரை – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள் :26-02-2016 வெள்ளிக்கிழ‌மை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

Read More »

சுன்னாவின் முக்கியத்துவமும் புரிந்துணர்வும் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் :25-02-2016 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

Read More »