[கட்டுரை]: இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். “இத்தா” – பொருள்: “அத்த” என்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்; ...

Read More »

வெளி நாட்டு வாழ்வின் சோதனையும் சாதனையும் (v)

வாரந்திர பயான் நிகழ்ச்சி உரை: மெளலவி அஸ்ஹர் ஸீலானி இஸ்லாமிய அழைப்பாளர், கோபார் தஃவா நிலையம் நாள் :23-01-2016 வியாழக்கிழ‌மை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

Read More »

மனித உள்ளங்களும் மாறாத எண்ணங்களும் (v)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 18 டிசம்பர் 2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலையம்

Read More »

சுவர்க்கவாசிகளாக வாழ்வோம் (v )

ஒவ்வொரு முஃமினுக்கும் மறுமை வெற்றியும் அதன்பிறகு கிடைக்கும் சுவனத்து இன்பங்களும்தான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது. இவ்வுலகத்தில் கண்களால் யாரும் கண்டிராத, உணர்வுகளால் உணர்ந்திராத, வார்த்தைகளால் விளங்கிவிட முடியாத, முடிவில்லா இன்பம்தான் சுவர்க்கத்து இன்பம். அத்தகைய இன்பம் கிடைப்பதுதான் தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழும் முஃமின்களிடம், சில பண்புகள் இருக்கும். அண்ணலாரும் அவர்களிடம் நேரில் பாடம் கற்ற அவரது தோழர்களும், இத்தகைய பண்புகளை தன்னகத்தே நிலைநிறுத்தி வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் அதை வெளிப்படுத்துவதில் மிகுந்த பேரார்வமும், போட்டி மனப்பான்மையும் உள்ளவர்களாக இருந்தார்கள்.

Read More »

இறைத்தூது இஸ்லாத்தின் அடிப்படை (v)

மனிதன் இயற்கையாகவே எதன்பால் தேவையுடையவனாக இருக்கிறானோ. அதைப் புறக்கணித்துவிட்டு, துறவரமாக வாழ்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மனிதனுக்கு எது தீங்கு தருமோ அதை அவனிடமிருந்து தடுப்பதிலும் இஸ்லாம் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையின் முழு பரிணாமத்திலும் வாழ்ந்துகொண்டுதான் வணங்க வேண்டுமே தவிர, வாழ்க்கைதான் வணக்கமாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் மனிதன் வாழ்வைத்துறந்தவனாக, வணங்குவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

Read More »