Tag Archives: துஆ

ரமளானுக்குப்பிறகு செய்யவேண்டிய நான்கு விசயங்கள் (v)

சிறப்பு தர்பியா நிகழ்ச்சி-எஸ்.கே.எஸ். கேம்ப் – வழங்கியவர் : மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 17 ஜூன் 2018 ஞாயிறு இரவு – எஸ்.கே.எஸ் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.

Read More »

[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …

அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி சுவர்க்கத்தை மட்டுமே கேட்க வேண்டும் عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏لا يسأل بوجه الله إلا الجنة‏”‏ ‏(‏‏ رواه أبو داود‏)‏‏.‏ Jabir (May Allah be pleased with him) said: The Messenger of Allah (ﷺ) said, “No one should ask in the Face of Allah for anything except Jannah.” ...

Read More »

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று மூன்று முறை சப்தமிட்டு இமாம் ...

Read More »

ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 14-9-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள் Click to Download PDF: ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள்

Read More »

[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது நபி மொழி (அறிவிப்பவர்:- ஸஹ்ல் பின் ஸ்ஃத் (ரழி)  நூல்:அபூதாவுத்) “இரவை மூன்றாகப் ...

Read More »