அத்வைதம் – எல்லாம் அவனே!

எல்லாம் அவனே எனும் அத்வைதக்கொள்கையின் வரலாறு, இக்கொள்கை எவ்வாறு இஸ்லாத்திற்குள் நுழைந்தது, எப்படிப்பட்ட வடிவங்களில் இக்கொள்கை இன்று இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்தப்படுகிறது என்ற விளக்கங்களை மிகவும் ஆதரப்பூர்வமான வகையில் விளக்கப்படுத்தப்படும் பயனுள்ள உரை. ஓவ்வொரு முஸ்லிமும் தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை உள்ளடக்கிய உரை
வழங்கியவர்: டாக்டர்-பேராசிரியர் முஹம்மத் அஷ்ரஃப், பி.ஹெச்டி,          உதவிப்பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா நகரம். சஊதி அரேபியா.
நாள்: 30-06-2007 – இடம்: தேசிய தவ்ஹீத் இஜ்திமா, புத்தளம், இலங்கை

 

[youtube id=YjBi1IKgBGw]