இஸ்லாமிய மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களின் சொல்லும், செயலும், பண்புகளும் அழைக்கப்படுபவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகள்தான் மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொருவரும் சோதனைகள் ஏற்படும்போது எந்த அளவிற்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் மௌலவி. ஸமீன் நஜாஹி அவர்கள்.
வழங்கியவர்: மௌலவி. ஸமீன் நஜாஹி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் (சிங்கள மொழிப்பிரிவு).
நாள்: 23-02-2012 வியாழக்கிழமை
இடம்: மிக்தாத் பின் அஸ்வத் ஜும்ஆ மஸ்ஜித்.
[youtube id=3fB5G69MsMM]