இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் [ வரலாற்றுத்தொடர் ]

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றை நூல் வடிவில், வளைகுடா கத்தார் அமீரகத்தின் அரசாங்க நீதிபதி ஷேஹ் அஹமது பின் ஹஜர் அவர்கள் அரபு மொழியில் தொகுத்து ஹிஜ்ரி 1393ல், ஷேஹ் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களது முகவுரையோடு மதீனா முனவ்வரா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் வெளியிட்டார்கள். இந்நூலை நமது தமிழுலகம் படித்து பயன்பெறும் வகையில் ஷேஹ் கமாலுத்தீன் மதனீ அவர்கள் தமிழ் மொழியாக்கம் செய்து ஹிஜ்ரி 1399-ல் மதீனா முனவ்வரா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் வெளிவரச் செய்தார்கள்.

இந்நூலை இன்ஷா அல்லாஹ் தொடர் வெளியீடாக எமது சுவனச்சோலை இஸ்லாமிய இணைய தளத்தில் வெளியிட இருக்கிறோம். அனைவரும் படித்து பயன்பெறுவதற்கு ஏக இறைவன் கிருபை செய்வானாக ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *