இறைவன் என்பவன் யார்? என்பதை அறிந்துகொண்டு, அறிந்த செய்திகளை சிந்தித்து புரிந்துகொண்டு, அதை உள்ளத்தால் உணர்ந்துகொண்டு , உள்ளம் உணர்ந்துகொண்ட விஷயங்களை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பின்பற்றி வாழ்ந்திட உறுதிகொள்வதே இஸ்லாம் – பேராசிரியர் அப்துல்லாஹ்..
வழங்கியவர்: பேராசிரியர் டாக்டர். அப்துல்லாஹ், அழைப்பாளர், தமிழகம்.
நாள்: மே – 2012
இடம், இஸ்லாமிய அழைப்பு மையம், ஸினய்யா, ஜித்தா, சஊதி அரேபியா.
[youtube id=V_6He3Zd_O8]
நன்றாக வேலை செய்கின்றது. என்ன பிரச்சனை என்று தெளிவாக எழுதவும்