இளமையில் ஒருவரிடம் ஏற்படக்கூடிய இறையச்சம், அதனால் அவர் தொடர்ச்சியாக செய்யக்கூடிய கடமைகள், சுன்னத்தான நன்மைகள், மற்றும் அனைத்து நலவுகளுக்கும், தன்னால் நன்மைகள் ஏதும் செய்யமுடியாத முதுமையான காலங்களிலும், அவருக்கு அல்லாஹ் அவரது இளமயில் கொடுத்தது போன்ற கூலியை, முதுமையிலும் கொடுப்பதாக நபி (ஸல்) அவர்கள் …….. (தொடர்க…)
ஜும்ஆ பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஷெரீப் பாகவி, அழைப்பாளர், ஜுபைல், சவுதி அரேபியா.
நாள்: 23 ஆகஸ்ட் 2013
இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.