இஸ்லாத்தைப்பற்றிய சந்தேகமும் விளக்கமும் (வீடியோ)

இன்றைய மேற்கத்திய உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம்தான் இஸ்லாம். ஆனால் இஸ்லாத்தைப்பற்றிய விமர்சனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக ” இஸ்லாம் ஏன் நான்கு திருமணங்களை ஆதரிக்கிறது,  இது ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரத்திற்கு முரணானதா? ” இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு குரான் – ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தருகிறார் சகோதரர் ஜக்கரியா.

வழங்கியவர்: பொறியாளர் ஜக்கரியா – அஃப்ஸலுல் உலமா, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவுதி அரேபியா.

 [youtube id=kyAO1ZJ9htQ]

 

One comment

  1. S.Rahamathulla

    Excellent Presentation of questions& answers about various aspect of Islam to all.

    Thanks for such presentation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *