அல்-ஜுபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தில் வருகிற 15/04/2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் 18வது ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு, நடத்தப்படும் போட்டிக்கான கேள்விகள் தொகுக்கப்பட்ட நூல் “இஸ்லாமியின் இறைக்கோட்பாடு” பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேள்வித்தாள் மற்றும் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்