இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – டிசம்பர் 2015

அல்லாஹ்வின் பேரருளால் 10-12-2015 வியாழக்கிழமை இரவு, அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) சார்பாக ஜுபைல் மாநகரம் போர்ட் பள்ளி வளாகத்தில் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்கின்ற மாற்று மத சகோதரர்களுக்கான நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் அல்-ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷேக் ஃபக்ருதீன் இம்தாதி தலைமையில் அஷ்ஷேக் மௌலவி முஜாஹித் அவர்கள் “இஸ்லாத்தில் கடவுட் கொள்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாற்றுமத சகோதரர்களின் இஸ்லாத்தைப்பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வருகை தந்த அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் இரவு உணவும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!! இஸ்லாம் ஓர் அறிமுகம் 10122015001 IMG-20151211-WA0073

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *