இவ்வுலகில் பேரறிஞர்கள் என்று பல துறைகளிலும் போற்றப்பட்ட எண்ணற்றவர்கள் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்துகொண்ட பின்னர் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மறுத்துரைப்பது இல்லை. இஸ்லாம் அவர்களை தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது என்பதுதான் உண்மை. அதேவழியில் பேராசிரியர் அப்துல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக எடுத்துக்கொண்ட பின்னர், தனது அனுபவங்களை தனக்கே உரிய எளிய நடையில் விளக்குகிறார்
வழங்கியவர்: டாக்டர், பேராசிரியர். அப்துல்லாஹ், அழைப்பாளர், சென்னை;
நாள்: 01-06-2012 வெள்ளிக்கிழமை
இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம்.
[youtube id=-UH62tOmUUI]