இஹ்லாஸும் மறுமை நாளில் முஹ்லிஸீன்களும் (v)

அல் – ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக 31- 03- 2016 வியாழன் இரவு எஸ்கேஎஸ் கேம்பில் வைத்து மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடை பெற்றது . இந்நிகழ்ச்சியில் மௌலவி முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் இஹ்லாஸும் மறுமையில் முஹ்லிஸீன்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள். பல கேம்ப்களிலிருந்து சகோதரர்கள் வருகை தந்து பயனடைந்தனர் பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப் பட்டன . வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சிறப்பு பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: ஷேஹ் முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள் :31-03-2016 வியாழக்கிழமை – இடம்: SKS பள்ளி வளாகம்

IMG-20160405-WA0031_resized

IMG-20160405-WA0044_resized

ஆடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்????????

ஆடியோ: இஹ்லாஸும் மறுமை நாளில் முஹ்லிஸீன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *