ஈமானின் கிளைகள் (வீடியோ)

ஈமான் என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டது. மக்கள் நடமாடும் பாதையில் உள்ள முற்களை அகற்றுவது ஈமானின் படித்தரத்தில் ஆகக்குறைந்தது ஆகும். ஈமானின் சுவையை அறிந்தவர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட இவ்வுலகத்தில் தனது உயிர் உள்பட எதையும் பொருட்படுத்த மாட்டார். ஈமானின் சுவை எது என்பதை அறிந்துக்கொண்டவர் ஈருலகிலும் வெற்றிபெறுவார். அறிந்துகொள்ள காணொளி காண்க.

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

14-ஜூன்-2013 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்.

வழங்கியவர்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இஸ்லாமிய  அழைப்பாளர், அல்கோபர் அழைப்பு மையம். சவுதி அராபியா.

 [youtube id=FpDaGjZdUXM]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *