உறவுகளைப் பேணுவோம் (v)

உறவுகள் என்றால் யார்? அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது? ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி நடையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.

ஆடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்
Click to Download ஆடியோ:உறவுகளைப் பேணுவோம்.mp3

3 comments

 1. sham shahabuddin

  download link for this video is not there.

 2. sham shahabuddin

  Couldn’t able to download this video…. no link is uploaded….

 3. தாங்கள் தேர்ந்தெடுத்து போடும் ஒவ்வொரு ஹதீசும் மிகவும் அருமையாகவும், சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

  தாங்களின் தொகுப்பு யாவும் அல்குர்ஆன் சுன்னா வழியிலும் ஸலஃபுசாலிஹீன்களின் அடிசுவட்டை பின்பற்றியதாகவும் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது.

  தாங்களின் பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *