உளத்தூய்மை (வீடியோ)

நற்ச்செயல்கள் எதுவாயினும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் உளத்தூய்மையும், நபி வழியும் அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.உளத்தூய்மையின்றி செய்யப்படும் உயிர்த்தியாகமேயானாலும் இறைவன் அதை ஏற்றுகொள்வதில்லை என்பதை நபிமொழி வாயிலாக அறியமுடிகிறது. இதைப்பற்றிய விளக்கம் பெற… (தொடர்க..)
ரமளான் இரவு நிகழ்ச்சி – ஜுபைல் த ஃ வா நிலையம்
வழங்கியவர்: அஷ்ஷைஹ் கஸ்ஸாலி காசிமி, அழைப்பாளர், தம்மாம்.
நாள்: 01-ஆகஸ்ட்-2013 வியாழன் இரவு
இடம்: எஸ்.கே.எஸ். கேம்ப் பள்ளி வளாகம்
 [youtube id=mWrZNJEP5xY]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *