உள்ளம் அமைதி பெற… (வீடியோ)

ஒருமுறை அபூஹுரைரா (ரழி) அவர்கள் மதீனா நகரின் கடைத்தெருவில் நின்றுகொண்டு, ” மக்களே ! ஓடி வாருங்கள் !  ஓடி வாருங்கள் !  என்று அழைத்தார்கள். மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஏன் அழைத்தீர்கள்? என்று கேட்டவுடன், “அல்லாஹ்வின் தூதருடைய சொத்துக்கள், மதீனா பள்ளிவாயலில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சென்று பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் சொன்னார்கள். இதக்கேட்டவுடன் மக்கள் மதீனாவின் பள்ளியை நோக்கி ஓடினார்கள்… ஓடிச்சென்ற கூட்டம்……. (தொடர்க….)

ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
நாள் : 30 ஆகஸ்ட் 2013 வெள்ளிக்கிழமை
இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்

  [youtube id=lWZbULEMGT0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *