அல்லாஹ்வின் பேரருளால்… 27-மார்ச்-2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் அல்-ஜுபைல் தஃவா நிலையம் பள்ளியில், வேலூரை சார்ந்த சீனிவாசன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்று தன்னுடைய பெயரை முஹம்மது வஸீம் என்று மாற்றிக்கொண்டார். இவர் இறுதி வரை இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அனைவரும் துஆ செய்யவும். அவர் தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களையும், அதனால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.