ஏழைகளும் – செல்வந்தர்களும் தொடர்-1 (வீடியோ)

ஒருவருக்கு இறைவன் செல்வத்தை வாரிவழங்கி செழிப்போழு வாழ்கிறார் என்பதனால் அவர் இறைவனுக்கு விருப்பமானவர் என்றோ, ஒருவர் பரம ஏழையாக வாழக்கை முழுவதும் மிகவும் நெருக்கடியாகவே வாழ்கிறார் என்பதால் இறைவனுக்கு அவர் வெறுப்பானவர் என்றோ கருத்துக்கொள்ளக்கூடாது. இத்தகைய சிந்தனை இறைமறுப்பாகும்.

வழங்கியவர்: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள், தமிழகம்.

நாள் 06-12-2010 ஞாயிற்றுக்கிழமை

இடம்: ராயல் பேலஸ் ஹால், பைலிபாடா, டிராம்பை, மும்பை-88

[youtube id=tSm2z2MIKIs]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *