மனிதன் தனது உள்ளத்தில் தோன்றும் கேள்விகளுக்கு விடை பெறும்போது அவனது அறிவு விரிவடைகிறது. ஆனால் மனிதன் பொதுவாக தனது இறைநம்பிக்கை விஷயத்தில் மட்டும், தனது இறைவேதம் என எதை நம்புகிறானோ அதைப்பற்றி கேள்வி கேட்பதில் மட்டும் சற்று தயக்கம் உடையவனாகவே இருக்கிறான். ஏனைய மத வேதங்களைவிட, இஸ்லாமிய மார்க்கத்தின் இறைவேதமாகிய குர்ஆன் மட்டும்தான் தன்னைப்பற்றி சிந்திக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும், படிப்பினை பெறும்படியும் அறிவுறுத்துகிறது. இத்தகைய குர்ஆனை நோக்கி நாம் கேட்கும் கேள்விகளுக்கு, அது சரியான பதிலையும், வழிகாட்டுதலையும் தருகிறது. கேட்பதற்கு நாம் தயாரா…? (தொடர்க….)
ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம்
அஷ்ஷைஹ் ஃபக்ருதீன் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல்.
நாள்: 25 ஜூலை 2013 வியாழன் இரவு
[youtube id=IaeiHIba33o]