கேம்ப் தஃவா – அல்-குஷைபி கேம்ப்

அல்லாஹ்வின்  பேரருளாள் அல்- ஜுபைல்.அல்-குஷைபி கேம்ப் பள்ளியில் கடந்த 26-01-2015 அன்று இஷா தொழுகைக்குப் பின் தஃவா நிகழ்சி நடைப்பெற்றது.இதில் மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி “நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” என்ற தலைப்பில் நன்மையின்  பக்கம் மக்களை அழைப்பதின் சிறப்பையும் தீமையை விட்டும் மக்களை தடுப்பதின் அவசியத்தையும் குர்ஆன்-சுன்னா அடிப்படையில் எடுத்துரைத்தார்.மாஷாஅல்லாஹ்!  இந்நிகழ்சியில் கலந்துக்கொண்ட சகோதரர்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பனியில் இன்ஷாஅல்லாஹ் எங்களுடைய பங்களிப்பும் தொடரும் என்று உறுதி மொழி அளித்தனர்.இந்நிகழ்சியை சகோதரர் ஜாஹித் பாய்(SWCC) அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். அல்ஹம்து லில்லாஹ்!

IMG-20150127-WA0000 IMG-20150126-WA0006 IMG-20150126-WA0005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *