வேலையாட்களுக்கு சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ?
‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்!
- என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்;
- சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்;
- கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்!’ என்று அல்லாஹ் கூறினான்.’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
[ அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) – நூல் : புகாரி – 2270 ]